தொடர்புடைய செய்திகள்
- இண்டெர்நெட்டை அதிகம் முடக்கிய நாடு! – உக்ரைனை மிஞ்சிய இந்தியா!
- உலகில் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி: இத்தாலி பிரதமர் புகழாரம்
- இரண்டாவது இன்னிங்ஸிலும் ஏமாற்றிய சுப்மன் கில்.. ஆஸ்திரேலியா அபார பவுலிங்..!
- மாயாஜாலம் செய்த இந்திய பவுலர்கள்… ஆல் அவுட் ஆன ஆஸி!
- அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த ஆஸி. அணி!
3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 73 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்டின் இந்திய அணி 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இந்த நிலையில், 2வது இன்னிங்ஸில், இந்திய அணி சிறப்பாக விளையாட முயற்சி செய்தாலும், நாதன் சுழலில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த நிலையில், 2வது இன்னிங்ஸில், இந்திய அணி சிறப்பாக விளையாட முயற்சி செய்தாலும், நாதன் சுழலில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
எனவே, ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்த எளியை இலக்கை ஆஸ்திரேலியா அணி எட்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்திய அணி பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த எளியை இலக்கை ஆஸ்திரேலியா அணி எட்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்திய அணி பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்