1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. yashika aannand super glamour pose

செம ஸ்லிம் ஆகிட்டியேம்மா... ஷேப்பான உடலை காட்டி ஜிவ்வுனு இழுக்கும் யாஷிகா!

Yashika Aannand
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
அந்தவகையில் தற்போது படு கவர்ச்சியான உடையில் ஒல்லியான தேகத்தை செம ஷேப்பாக காட்டி ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் ஸ்லிம் ஃபிட் உடலை பார்த்து... எப்புடி இவ்ளோவ் ஸ்லிம் ஆனீங்க என வியந்து கேட்டு வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

அடுத்த கட்டுரையில்
முடிச்சு அவிழ்ந்தா மொத்தமும் தெரிஞ்சிடும் - பிகியில் உலா வரும் இலியானா!