ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (16:05 IST)

தொடை கவர்ச்சி தூக்குது... தன்யா ஹோப்பின் ப்ளூ கிளாமர்!

தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

 
இதையடுத்து கவர்ச்சியை ஆயுதமாக எடுத்த தன்யா ஹோப் தொடர்ந்து தாராளம் காட்டி வருகிறார். கட்டுப்பாடுகள் ஏதுமில்லாமல் இஷ்டத்துக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தி ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார் இந்நிலையில் புளு நிற கவர்ச்சி உடையணிந்து தொடை கவர்ச்சியில் இணையவாசிகளை  மதிமயக்கி விட்டார்.