1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Shivani Narayanan beach photo shoot stills

கடல் குதிரையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஷிவானி!

Shivani Narayanan
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி தொடர்ந்து புதுப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார். இடையிடையே கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார். இந்நிலையில் தற்போது கடல் குதிரை போன்று கவர்ச்சி உடையில் கிளாமர் உடலை காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை ரசனைக்கு ஆளாக்கியுள்ளார்.  
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
மாடர்ன் ட்ரஸ் போட்டாலும் கவர்ச்சி காட்டாத ஒரே நடிகை இவங்க தான்!