1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Shivani Narayanan cute pose with puppy dog latest post here

ஷேம் ஷேம் பப்பி ஷேம்... அதை தூக்கி ஓப்பனா காட்டிய ஷிவானி!

Shivani Narayanan
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி படங்களில் கவனம் செலுத்துகிறாரோ இல்லையே இன்ஸ்டாகிராம் முழுக்க போட்டோவை போட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தான் வளர்க்கும் செல்ல நாய் குட்டியை தூக்கி கொஞ்சிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்ஸ் தொடை கவர்ச்சி கண்டு சூடேறி ஷிவானியை இஷ்டத்துக்கும் கொஞ்சிதள்ளியுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
திட்டமிட்டபடி ‘வலிமை’ ரிலீஸ்: இதுதான் போனிகபூரின் இப்போதைய முடிவு!