1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Reshma Pasupuleti latest photos

சேலை கட்டி அது தெரியாம இருந்தா எப்புடி? ஹாட் ஆண்டி ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Reshma Pasupuleti
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும்  ரேஷ்மா தற்போது சேலையில் இடுப்பழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து வாலிப வட்டத்தை வளைத்துப்போட்டு விட்டார். 
அடுத்த கட்டுரையில்
ஒல்லி பெல்லி இடுப்பு ஒரு மாதிரி இழுக்குது... இளைஞர்களின் கனவு கன்னி தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!