திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (13:53 IST)

ஏப்ரல் 30 உன்னை கொலை செய்துவிடுவேன்... சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படைத்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற படத்தில் நடித்துள்ளார். 
 
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதில் ஹீரோயினாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சல்மான் கானுக்கு ஜோத்பூரைச் சேர்ந்த, கவுரக்ஷக் ராக்கி பாய் என்ற மர்ம நபர் ஏப்ரல் 30, 2023 அன்று சல்மான் கானை நான் கொண்டு விடுவேன் கலவை நிலையத்திற்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.