ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:13 IST)

ப்பாஹ் என்ன அழகு... ஆர்யா மகளின் கியூட்டான போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், அவன் இவன், ராஜா ராணி, சார்பட்டா பரம்பரை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 
 
ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 
 
தொடர்ந்து இருவரும் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தன் மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட்ட போடோக்களை வெளியிட்டு சயீஷா அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.