1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Reba Monica John latest mirror photos

செக்சி உடையில் ஷேப்பு காட்டி மயக்கும் ரெபா ஜான் - HOT மிரர் பிக்ஸ்!

Reba Monica John
நடிகை ரெபா ஜான் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
 
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ரெபா ஜான் தென்னிந்திய சினிமா நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்குறார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
தமிழில் ஜருகண்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரெபா ஜான் பிகில், தனுஷ் ராசி நேயர்களே உள்ளிட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது நீண்ட நாள் காதலரை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.
 
அவ்வப்போது கணவருடன் ரொமான்டிக் அடித்து லைஃப் என்ஜாய் பண்ணி வருகிறார். இந்நிலையில் தற்போது structutre சைசா தெரியும்படி ஹாட்டாக உடையில் அழகு தேவதை போன்று போஸ் கொடுத்து ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 
About Writer
Papiksha Joseph