வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (10:35 IST)

பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவுக்கு பக்காவா ரேடிய ஆகும் விஜே ரம்யா!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான விஜே ரம்யா  ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 
 
இதனிடையே ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், பிரபலங்களின் நேர்காணல் என பிசியாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவுக்காக பக்காவாக ரெடி ஆகும் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.