தொடர்புடைய செய்திகள்
- ஷைனிங் உடையில் செம கவர்ச்சி காட்டிய பிரியங்கா சோப்ரா - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
- நீங்க என்ன இப்புடி மயக்குறீங்க... ஸ்ரேயாவிடம் வழியும் ரசிகர்கள்!
- பழங்காலத்து நடிகை போல் மாறிய அனுஷ்கா சர்மா - போட்டோஸ்!
- கவர்ச்சி உடையில் தெறிக்க விட்ட தமன்னா - லேட்டஸ்ட் போட்டோஸ்!
- கெட்டி மேளம் கெட்டி மேளம்... காதலனை கரம் பிடித்த ஹன்சிகா!
சைடு பார்வையால் பீலிங்ஸ் ஏதும் பிரியா வாரியர் - லேட்டஸ்ட் பிக்ஸ்!
நடிகை பிரியா வாரியார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம்.
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய ஒரு அடார் லவ். படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து சர்ச்சைக்கு ஆனார்.
அந்த படம் வெளியாகவும் இல்லை. தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பிள் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
