1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. dharman movie new poster is our

சுதந்திர தினவிழா ஸ்பெஷல்!.. தர்மன் புது போஸ்டர் வேற லெவல்..

dharman
ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில் ரஜினி தற்போது டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு மருத்துவராக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகவே தொடங்கி நடைபெற்று வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில்தான் இன்று சுதந்திரதின விழாவை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. ரஜினி தனது சட்டை பாக்கெட்டில் தேசிய கொடியை வைத்திருப்பது போல போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.

dharman
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல் நாளிலேயே செம வசூல்!.. விஸ்வநாத் & சன்ஸ் முதல் நாள் கலெக்‌ஷன் அப்டேட்!...