கல்யாணத்துக்கு போன கையோடு ஒரு போட்டோஷூட் - திரிஷா வெளியிட்ட போட்டோஸ்...
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நடித்து வருபவர் திரிஷா. ஒரு கட்டத்தில் திரிஷாவை நயன்தாரா ஓவர்டேக் செய்து முதலிடத்தை பிடித்தார். இடையில் சில வருடங்கள் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
அந்த படத்தின் வெற்றி திரிஷாவுக்கு மீண்டும் வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. மீண்டும் விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் திரிஷா நடிக்க தொடங்கினார்..
சமீபத்தில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்ட போது அவருடன் திரிஷாவும் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீடியாக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தியது.
அப்போது திரிஷா அணிந்திருந்த புடவை பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் கல்யாணத்தை முடித்த கையோடு திரிஷா ஒரு போட்டோஷூட்டையும் திரிஷா நடத்தியிருக்கிறார். மேலும், அது தொடர்பான புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம்m பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.