தொடர்புடைய செய்திகள்
- மக்களுக்கு பிரியாணி வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!
- அட்லியின் அடுத்த படத்தில் விஜய்-ஷாருக்கான் நடிக்கிறார்களா? மாஸ் தகவல்..!
- 234 தொகுதிகளிலும் விரைவில்...'விஜய் மக்கள் இயக்கத்தின்' முக்கிய திட்டம்
- விஜய் ஹசாரே தொடர்… தமிழக அணிக்குக் கேப்டனான தினேஷ் கார்த்திக் நியமனம்!
- உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்த விஜய்யின் லியோ!
தாய்லாந்து ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய விஜய்!
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தாய்லாந்துக்கு சென்று ஷுட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். அங்கு விஜய் நடித்த ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கினார் வெங்கட்பிரபு.
இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது விஜய் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்
