1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (20:45 IST)

ட்ரான்ஸ்பிரன்ட் பாவாடையில் ப்ளீச்சினு தெரியும் பிகினி - சூடேத்தும் பாலிவுட் நடிகை!

பாலிவுட்டின் இளம் ஹீரோயினாக சாக்ஷி மாலிக் 'சோனு கே டிடு கி ஸ்வீட்டி' படத்தின் 'பம் டிக்கி டிக்கி பம்' பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்தப் பாடலின் மூலம் அவருக்குப் புதிய அடையாளம் கிடைத்தது.பாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அந்த நடனம் இன்றளவும் பேமஸ். 
 
அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். இதனிடையே  சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் அடிக்கடி தனது பிகினி புகைப்படங்களைப் பகிர்வதன் மூலம் சலசலப்பை உருவாக்குகிறார். இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து அதற்கு மேல ட்ரான்ஸ்பிரன்ட் பாவாடை கட்டி பளபளன்னு காட்டி பலான போஸ் கொடுத்துள்ளார்.