1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (14:29 IST)

கவர்ச்சியில் படையெடும் கஜோல் மகள் - ஆண் நண்பருடன் உல்லாசம்!

கவர்ச்சியில் படையெடும் கஜோல் மகள் - ஆண் நண்பருடன் உல்லாசம்!
ஆண் நண்பருடன் ஆபாசமாக சுற்றித்திரியும் நடிகை கஜோல் மகள்!
 
பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் இந்தி சினிமாவின் ஸ்டார் நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலித்துகொண்டிருக்கிறார். 48 வயதாகும் இவர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். 
 
இவர் நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நைசா , யக் என்ற ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். 19 வயசாகும் நைசா நடந்த சில நாட்களாகவே படு மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து பொதுவெளியில் சுற்றி திறந்து வருகிறார். 
கவர்ச்சியில் படையெடும் கஜோல் மகள் - ஆண் நண்பருடன் உல்லாசம்!
இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் மோசமான உடையில் கிளாமர் ததும்ப சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூகவலைகளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.