1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (13:07 IST)

விவாகரத்தை தொடர்ந்து 30 வயசு நடிகையுடன் விஜய்க்கு திருமணமா?

பிரபல் நடிகர் விஜய் 1999ல் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தம்பதி விவகாரத்து செய்துவிட்டதாக விக்கிப்பீடியாவில் பதிவாகியிருந்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி  வருகிறது. 
ஏற்கனவே அட்லீ மனைவியின் சீமந்தம், வாரிசு ஆடியோ லான்ச் உள்ளிட்டவற்றில் சங்கீதா கலந்துக்கொள்ளாதது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இதெல்லாம் பார்த்தால் நிச்சயம் விவாகரத்து தான் ஆகியிருக்கும் என ரசிகர்கள் மண்டையை பிச்சிகொள்கின்றனர். 
 
இந்நிலையில் சங்கீதாவை விவாகரத்து செய்த விஜய் கீர்த்தி சுரேஷ் உடன் உறவில் இருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதும் அந்த பதிவில் உள்ளது. இந்த வெறும் வதந்தி என்றாலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.