சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (13:28 IST)

வாணி போஜனின் அழகில் மயங்கிய பிளேபாய் நடிகர் - லிஸ்ட் பெருசா போகுதே!

வாணி போஜனின் அழகில் மயங்கிய பிளேபாய் நடிகர் - லிஸ்ட் பெருசா போகுதே!
 
தென்னிந்திய சினிமாவின் வளரும் நடிகையான வாணி போஜன் சீரியல்களில் நடித்து வெள்ளித்திரைக்குள் வந்தார். 
 
இவர் குட்டி நயன்தாரா என ரசிகர்கள் அழைத்தனர். கடந்த சில வருடங்களாக நடிகர் ஜெய்யுடன் லிவிங் டூ கெதரில் இருந்து வருவதாக செய்திகள் வெளியானது. 
 
அதுமட்டும் அல்லாமல் தெய்வத்திருமகள் சீரியலில் நடித்த போகுது கெமிஸ்ட்ரி நன்றாக வர வேண்டும் என்பதர்காக நடிகர் கிருஷ்ணாவை காதலித்து வந்தார். 
 
அதன் பிறகு வெள்ளித்திரைக்கு சென்றதும் படவாய்ப்புகளுக்காக இயக்குனர் ஒருவருடன் உறவில் இருந்தார். இப்படி தனது கெரியருக்காக  இஷ்டப்பட்டவருடன் காதலில் விழுகிறார் வாணிபோஜன் என கோலிவுட் சினிமா விமர்சிக்கிறது.