1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Kiara Advani latest instagram post

ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் பதற வைத்த பாலிவுட் நடிகை - ஜூம் செய்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!

Kiara Advani
பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 
 
தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்தார்.        இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனை சமூகவலைதளவாசிகள் ஜூம் செய்து ஏடாகூடமாய் ரசித்து தள்ளியுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
தேவயானியின் எவர்கிரீன் ‘கோலங்கள்’ சீரியல் ரிட்டர்ன்ஸ்…? எந்த தொலைக்காட்சியில்?… முழு விவரம்