1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:17 IST)

துண்டு துணியில் முன்னழகை மறைத்து மஜாவா போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை!

பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 
 
தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்தார்.        இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது துண்டு துணியில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.