திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : சனி, 22 ஜனவரி 2022 (19:56 IST)

ஆரஞ்சு பழம் கவர்ச்சி... அப்பட்டமா காட்டி தூக்கத்தை கெடுத்த பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் இந்திய ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
இருவரும் திருமணத்திற்கு பின்னரும் படு பிசியாக நடித்து வருகின்றனர். ஹாட் அழகியாக ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை தீபிகா படுகோன் தற்போது ஆரஞ்சு நிற பார்ட்டி உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.