பிகினியில் பீலிங்ஸ் எகிறுது... நீச்சல் குளத்தில் சூட்டை தணிக்கும் இலியானா!
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
அதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லி அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். இதனிடையே வெளிநாட்டு காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் ஹாட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்...