செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (19:49 IST)

திலீப்பை கைது செய்ய இடைக்கால தடை !

நடிகர் திலீப்குமாரை கைது  செய்ய இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்ய ஜனவரி 27 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தை குற்றப்பிரிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.