வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (10:21 IST)

ரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா?

சிரியாவில் உள்ள இரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படுகிறது."