ஒராங்குட்டான் வளர்க்கும் இந்தோனீசிய வீடுகள்: சட்டப் போராட்டமும், பாசப் போராட்டமும்

Last Modified வெள்ளி, 3 மே 2019 (13:26 IST)
சுமத்ரா தீவில் உள்ள லீசர் மழைக்காடுகளில் பிற வன உயிரிகளுடன் இருக்க வேண்டிய ஒரங்குட்டான்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன.


 
கடந்த 20 வருடங்களில் மழைக்காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒரங்குட்டான் வாழும் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்ல நேர்ந்தது.
 
பல ஒரங்குட்டான்கள் வளர்ப்பு பிராணிகளாக்கப்பட்டன அல்லது சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன. ஆனால் இந்தோனீசியாவில் ஒரங்குட்டானை வளர்ப்பது சட்டப்படி குற்றம்.
 

இதில் மேலும் படிக்கவும் :