காங்கிரஸ் - பாஜக அறிக்கைகளின் விரிவான அலசல்

Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:28 IST)
 
2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது.
 
இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
 
01
02
03
04
05
06
07இதில் மேலும் படிக்கவும் :