தொடர்புடைய செய்திகள்
- சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- பேய் எப்படி இருக்கும்? 1.6 லட்சம் 'பேய்களை ஓட்டிய' போப் ஆண்டவரின் அதிகாரப்பூர்வ "பேயோட்டும்" பாதிரியார் கூறுவது என்ன?
- உக்ரைன் போர் பற்றிய விமர்சித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
- “மூட்டைப்பூச்சிகளுக்கு இரையான கைதி” – அமெரிக்க சிறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
- இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மேலும் புதிய வழக்குப் பதிவு
எவ்வாறு குறிக்கப்படுகிறது ஈத் பெருநாள்? ஆச்சரியப்படவைக்கும் சிக்கலான நடைமுறை
ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஈராக் நாட்டில் இரண்டு முறைகளிலும் ஈத் நாள் குறிக்கப்படுகிறது. ஷியா பிரிவு மத தலைவரான அயோத்துல்லா அலி அல் சிஸ்டானியின் அறிவிப்பையும் அப்பிரிவு மக்களும், சிறுபான்மையினரான சுன்னி பிரிவு மக்கள் தங்கள் மத குருக்களின் அறிவிப்பையும் பின்பற்றுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு முதன் முறையாக ஈராக் நாட்டில் ஷியா மற்றும் சுன்னி பிரிவு மக்கள் ஒரே நாளில் ஈத் அல் பித்ர் நாளை கொண்டாடினர்.
இதே சமயத்தில் மதச்சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் துருக்கியில், வானியல் கணக்கீடுகளை கொண்டு ரமலான் மாதத்தின் துவக்கம் மற்றும் இறுதி நாள் முடிவு செய்யப்படுகிறது.
ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாய மதத்தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர். இது ஒரு வேளை, மற்ற முஸ்லிம் நாடுகளில் நிலவைப் பார்ப்பதை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தும்.
அடுத்த கட்டுரையில்