தொடரும் தற்கொலைகள்: ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏன்?

papiksha| Last Updated: வியாழன், 21 நவம்பர் 2019 (16:16 IST)
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதற்கு மன உளைச்சல் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, எந்த நிலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு போகிறார், அதை தடுப்பது எப்படி உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
 
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன், கே.வி. கண்ணன்

இதில் மேலும் படிக்கவும் :