வெப் சிரீஸ் Betaal நடிகர்கள் வினீத் குமார் சிங், அஹானா குமார, சுசித்ரா பிள்ளை, ஜடின் கோஸ்வாமி, ஜிதேந்திர ஜோஷி ஒளிப்பதிவு நரேன் சந்தவர்கர், பெனிடிக்ட் டெய்லர் இயக்கம் பேட்ரிக் க்ரஹாம், நிகில் மஹாஜன். இறந்தும் இறவாமல் இருக்கும் zombieகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள், தொடர்கள் வந்துவிட்டன. இவற்றில் மிகச் சில படங்களே சற்றேனும் ரசிக்கத்தக்கவை. இருந்தபோதும் இந்த ஜோம்பிகளை மையமாக வைத்து கதைகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. Betaal...