டேர் டெவில் படத்தில் வில்லனாக சிவரஜ்குமார் - வேறலெவல் அப்டேட்
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஒன்றரை வருடங்கள் கழித்து அஜித் டேர் டெவில் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வந்ததால் அவர் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.
ஒருபக்கம் அவர் கேட்ட ரூ.185 கோடி சம்பளத்தை கொடுக்க யாரும் முன்வராததால் அவரின் புதிய படம் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது அவரின் மனைவி ஷாலினியே தயாரிக்க டெவில் படம் உருவாகி வருகிறது.
குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், கன்னட நடிகர் சிவராஜ்குமார் டேர் டெவில் டத்தில் வில்லனாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர் ஏற்கனவே ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.