தொடர்புடைய செய்திகள்
- அந்த அறிவு ஜீவிதான் தமிழக அரசியல் குழப்பத்துக்க காரணம்: விளாசும் சுப்பிரமணியன் சுவாமி!
- 10 நாள் ஓடினால் போதும்: சூர்யா படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு
- ரஜினியும் கமலும் அரசியலுக்கு லாயிக்கிலை: சொல்பவர் யார் தெரியுமா?
- இன்னொரு புள்ள சாகக்கூடாது: நீட் குறித்து கமல்ஹாசன்
- தினகரன் விரித்த வலையில் விழுவாரா விஷால்?
அரசியலில் சாதிப்பது யார் ரஜினியா? கமலா? லயோலா கல்லூரி மாணவர்கள் சர்வே?
தமிழக அரசியல் கடந்த சில மாதங்களாகவே ஸ்திரத்தன்மை இன்றி இருப்பதால் ஒரு புதிய அரசியல் தலைவரை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாகவும், மக்களுக்கு சேவை செய்பவராகவும் புதிய தலைவர் இருக்க வேண்டும் என மக்கள் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்தை விட கமல்ஹாசன் அரசியலில் சாதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தனிக்கட்சி ஆரம்பித்தால் ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார் என்று வெறும் 13% மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் கமல் அரசியல் கட்சி ஆரம்பித்தால் சாதிப்பார் என 29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
