0

சூரிய முத்திரை செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

திங்கள்,அக்டோபர் 12, 2020
0
1
நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும்.
1
2
ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் கனுவைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
2
3
யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம் என்றே சொல்லலாம்.
3
4
சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.
4
4
5
தொப்பை வயிற்றை கொண்டவர்கள், நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த பாதஹஸ்தாசனம் ஒரு சிறந்த வரப்பிரசாதம் . இவை கணையத்தை ஒழுங்காக இயங்கச் செய்து தொந்தியை குறைத்து டயாபடீஸ் வராமல் தடுத்து உங்களை இளமையாக சுறுசுறுப்பாக வாழ வைக்கும்.
5
6
நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கையான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள்.
6
7
யோகா பயிற்சிக்கு உரிய காலம் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் இயற்கைச் சூழ்நிலை அமைதியுடனும் சூரிய காந்த அலைகள் நிரம்பியதாகவும் இருக்கும். காலையில் வெறும் வயிற்றோடு ஆசனங்களை செய்யவேண்டும்.
7
8
கல்வியில் சிறந்து விளங்க முத்திரைகள் உள்ளது. அவை மாதங்கி முத்திரை ஆகும். மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை ...
8
8
9
காலையில் வெறும் வயிற்றோடு ஆசனங்களை செய்யவேண்டும். காலை கடன்களை முடித்துவிட்டி 10 நிமிடம் கழித்து ஆசனங்களை செய்யத் துவங்கவேண்டும். குளிப்பதற்கு முன்போ அல்லது பின்போ ஆசனங்களை செய்யலாம். ஆனால் கட்டாயம் அரைமணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம்.
9
10
தீர்க்க என்றால் ஆழமான என்றும், ஸ்வாச என்றால் மூச்சு என்றும் பொருள்படுகிறது. இந்த முத்திரை சுவாச கொள்ளளவை அதிகப்படுத்துவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை என்று அழைக்கப்படுகிறது. அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரண்டு கைவிரல்களையும் ஒன்றாக இணைத்து ...
10
11
நீங்கள் தட்டையான வயிற்றை பெற, தினசரி முறையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். அதன் பிறகு உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்காக சிறப்பு பயிற்சிகளை செய்ய வேண்டியிருக்கலாம். தட்டையான வயிற்றை பெற குறிப்பாக உடலின் நடுப்பகுதியில் அதிக கவனம் செலுத்த ...
11
12
உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும் தைராய்டு வரக் காரணமாகின்றன. இது, பெண்களை மட்டுமே பாதிக்கும் என்பது தவறு. இருபாலாரையும் எந்தவித பேதமுமின்றி பாதிக்கும். பெண்களைக் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கிறது.
12
13
முத்திரையை முத்ரா என்றும் கூறுவதுண்டு. இது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட ...
13
14
யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.
14
15
மூச்சுத்திணறல், இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது.
15
16
உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. நோயை சரிசெய்ய ஒருசில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது.
16
17
யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.
17
18
'கோணா' என்றால் முழங்கை என்று அர்த்தம். ஆசணம் என்பது ஒரு கோணத்தில் ஒரு நிலைப்பாட்டோடு இருப்பது. இந்த கோணாசனம் முழங்கையிலிருந்து, முதுகெலும்பு மற்றும் பின்புறம் வரை செயலாக்கம் கொடுத்து பலனளிக்கும்.
18
19
சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.
19