1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (21:37 IST)

ரீ டுவீட் செய்தோருக்கு ரூ. 65 கோடி பரிசு ! செல்வந்தர் அறிவிப்பு !

ஜப்பான் நாட்டில் ஒரு செல்வந்தர்,  தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்தவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.65.3 கோடி பரிசு அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்த அதிபர்  தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு ரீ டுவீட் செய்த 100 பேரை தேர்ந்தெடுத்து  100 தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரு.6.5 லட்சம்  ( மொத்தம் ரூ. 65 கோடி ) பரிசாகக் கொடுத்துள்ளார்.
 
அதாவது, ஜப்பனில் சோசோ ( zozo )என்ற பெயரில் யுசகு மேசவா என்ற பெயருடைய,  ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம்  முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள இவர் , பணம் எப்படி மனிதர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பது பற்றி ஒரு டுவீட் செய்தார். அதில், தன்னை பின் தொடர்பவர்களுக்கு ரீடுவீட் செய்தால்,  குறிப்பிட்ட சிலருக்கு ரூ. 6. 33 கோடி பரிசளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  இதில் 1000 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் கொடுத்துள்ளார்.