செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (23:43 IST)

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அப்டேட்

உலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவாக ஆப்பிள்  நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதாக இருக்கும். அதிலும் இளைஞர்களின் ஆர்வம் ஆப்பிள் போனை வாங்குவதிலாகத்தான் இருக்கும்.

அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை 3% சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே  இதன் சந்தை மதிப்பு சுமார் 223 லட்சம் கோடி என்ற புதிய இச்சத்தை எட்டிய முதல் நிறுவனமாகச் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதில்,  முகக்கவசம்  அணிந்திருந்த போதிலும்  face it மூலம் ஐபோனை அன்லா செய்யும் புதிய அப்டேட்-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகிறது. இதனால் ஆப்பிள் வாடிக்கையாளார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.