வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:35 IST)

செமஸ்டர் தேர்வுகள் மாற்றம் - அண்ணா பல்கலை அறிவிப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைகககழகம் தெரிவித்துள்ளது.

மேலும், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்தாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அண்ணா பலகலைகழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.