சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:21 IST)

சூப்பர் ஹிட் பட இயக்குநர்களுடன் இணையும் சூர்யா !

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் சூர்யா, பிரபல இயக்குநர்களுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜெய்பீம். இப்படத்திற்கு அடுத்து, சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து,  இயக்கு நர் சிறுத்தை சிவா  மற்றும் சுதா கொங்கரா  படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.