வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:37 IST)

புத்தாண்டு தினத்தில் 3.6 லட்சம் குழந்தைகள் பிறப்பு – இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டு தினத்தில் உலகமெங்கும் 3.6 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என யுனிசெப் நிறுவனம் கணித்துள்ளது.

உலகளவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை 10 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணித்து வருகிறது யுனிசெப் நிறுவனம். அந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி இன்று புத்தாண்டு நாளில் 3.6 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் பிறந்திருக்கலாம் என அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் 59,995 குழந்தைகள்
  • சீனாவில் 35,615 குழந்தைகள்
  • நைஜிரியாவில் 21,439 குழந்தைகள்
  • பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள்,
  • எத்யோப்பியாவில் 12,006 குழந்தைகள் 
  • அமெரிக்காவில் 10,312 குழந்தைகள்
  • எகிப்தில் 9,455 குழந்தைகள்
  • வங்கதேசத்தில் 9,236 குழந்தைகள்,
  • காங்கோ குடியரசில் 8,640 குழந்தைகள்