1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (15:37 IST)

ரவிதேஜாவின் க்ராக் டிரைலர் ரிலீஸ்!

தெலுங்கு சினிமாவில் குடும்ப பின்னணி இல்லாமல் வளர்ந்து வந்த நடிகர்களில் ஒருவர் ரவிதேஜா.

ரவிதேஜா ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களாகக் கொடுத்து வந்தார். ஆனால் இடையில் பல சறுக்கல்களை சந்தித்தார். சமீபத்தில் வெளியான டிஸ்கோ ராஜா திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது. அதையடுத்து இப்போது அவர் க்ராக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் இன்று புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது.