புதன், 27 நவம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

பிஸ்தா கொழுப்பை அதிகரிக்குமா...?

பிஸ்தா ஆரோக்கியம் மற்றும் இளமையைப் பராமரிப்பதில் திறன் மிக்கவை. பிஸ்தா பருப்புகள் சிறப்பான ஆரோக்கியத்துக்கு அவசியமான எண்ணற்ற ஆரோக்கியம் அளிக்கும் ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கின்றன. பிஸ்தா உட்கொள்வது கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து நல்ல  கொழுப்புகளை அதிகரிக்க உதவுகிறது.