திங்கள், 5 ஜனவரி 2026
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

அஸ்வகந்தா செடியின் அற்புத பலன்கள்..!!

அஸ்வகந்தா செடியின் அற்புத பலன்கள்..!!
ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் அஸ்வகந்தா உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை செய்யக்கூடியது. அஸ்வகந்தா வேரில் உள்ள சத்துக்கள் நம்முடைய இதயத்திற்கு சத்து மருந்தாக பயன்படும். அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவி புரிகிறது.