திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (14:26 IST)

7 விநாடிகளில் பீரை கல்ப் அடிக்கும் பிக்பாஸ் வைஷ்ணவி : வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ஆர்.ஜே. வைஷ்னவி பீரை கல்ப் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை கூறுகிறார் என பெயர் எடுத்தவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. தற்போது தலைவி பொறுப்பில் இருக்கும் அவர், தற்போது தன்னுடைய குறைகளை உணர்ந்து நிதானமாக நடந்து வருகிறார்.
 
மறைந்த பிரபல பத்திரிக்கையாளரன சாவி-வின் பேத்திதான் வைஷ்ணவி என்பது பலருக்கும் தெரியாது. அலைவரிசை 104.8 சென்னை வானெலியில் பல வருடங்களாக வைஷ்ணவி ஆர்.ஜே.வாக பணிபுரிந்து வருகிறார். 
 
இந்நிலையில், ஒரு பாரில் ஒரு கிளாஸ் பியரை 7 நிமிடங்களில் ஸ்ட்ரா போட்டு வைஷ்ணவி உறிஞ்சி குடிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அவர் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.