1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (15:54 IST)

பய்யா...நோ உப்பு...நோ காரம் : தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இதில், நடிகர் டேனியல், மகத், தாடி பாலாஜி, பொன்னம்பலம், செண்ட்ரான், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான மீம்ஸ்களை உருவாக்கி நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.