Daily Horoscope
✕

தபால் வாக்குக்கு எதிரான திமுக வழக்கு… தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Updated: புதன், 17 மார்ச் 2021 (18:34 IST)
மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்திருந்தது.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சில சலுகைகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இதன் மூலம் தேர்தலில் குளறுபடிகள் நடக்கலாம் என திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இதற்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எல்லாம் காட்டு

பேருந்தில் பெண்களிடம் அபராதம் விதிக்கக் கூடாது!.. போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு....

ஐபோன் 16 விலை ரூ. 20,000 வரை நேரடி தள்ளுபடி.. எந்த மறைமுக நிபந்தனையும் இல்லை...

வருவாய் இழப்பு!.. வெற்றிப் பயண திட்டத்தால் காத்து வாங்கும் தனியார் பேருந்துகள்!..

ஃப்ளைதுபாய் விமானத்தில் அட்டாக் செய்த துணை விமானிக்கு மரண தண்டனையா? நடவடிக்கை தீவிரம்...

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்ற முடிவு ஏன்? செளமியா அன்புமணி விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments