வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (20:36 IST)

உடல் நலத்திற்கான டிப்ஸ் வழங்கிய விஜய் பட நடிகை !

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தனது பிட்னஸ் சீக்ரெட் பற்றி ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில் அவர் இதுகுறித்து தன் ரசிகர்களிடம்  பகிர்ந்துள்ளார்.

அதில்,  கேரட் பீட்ரூட், தக்காளி, பூசணி நெல்லிக்கணி, ஆகியவற்றை தினமும் குடித்துவந்தால் ஆரோகியமாக இருக்கலாம் எனவும் தான் தினமும் இவற்றைக் குடித்து வருவதாகவும்,  ஒவ்வொரு நாளும் இதில்லாமல் அன்றைய நாள் நன்றாக இராது எனவும் அவை சத்துபானம் எனத் தெரிவித்துள்ளார்.