செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:37 IST)

காஜல் அகர்வாலுக்கு டச் அப் செய்த விஜய் – வைரலாகும் வீடியோ!

நடிகை காஜல் அகர்வாலைக் கேலி செய்யும் விதமாக அவருக்கு டச் அப் பாயாக மாறியுள்ளார் நடிகர் விஜய்.

விஜய், காஜல் அகர்வால் மற்றும் மோகன் லால் உள்ளிட்டவர்கள் நடித்த திரைப்படம் ஜில்லா. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் ஹிட் ஆகின. அப்படி ஒரு பாடல்தான் எப்போ மாமா ட்ரீட்டு. இந்த பாடலின் ப்ளூப்பர் வீடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அதில் விஜய், காஜல் அகர்வால் நடனம் ஆடும்போது அவருடைய டச் அப் அசிஸ்டெண்ட் போல கண்ணாடியை அவர் முன்னால் காட்டி மேக்கப் சரியாக இருக்கிறதா என செய்வது போல கேலி செய்துள்ளார்.