திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (16:48 IST)

தேசிய அளவிலான நீச்சல் போட்டி… 7 பதக்கங்களை வென்ற மாதவனின் மகன்!

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த நீச்சல் போட்டிகளில் உலகம் முழுவதும் பங்கேற்று வருகிறார்.

16 வயதாகும் வேதாந்த் உலகம் முழுவதும் ஜூனியர் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில் பெங்களூருவில் தேசிய அளவில் நடந்த ஜூனியர் போட்டிகளில் 7 பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 4 வெள்ளிப் பதக்கங்களும், 3 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும்.