1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (11:57 IST)

தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல்… நான்கு பேர் கைது!

தமிழகத்தில் கடந்த வாரம் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு நாட்களாக நடந்த வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தலைவர்களின் மறைமுக தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.