செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (21:23 IST)

அடடே... நல்லா இருக்கே - மாடர்ன் லுக்கில் மஜாவா போஸ் கொடுத்த வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆன வனிதாவுக்கு அந்த வாய்ப்பே சர்ச்சையின் மூலம் கிடைத்தது தான். 
 
அதன் பிறகு சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகிறார். இதற்கிடையில் 3ம் திருமணம் செய்து பெரும் சர்ச்சைக்குயில் சிக்கினார்.
 
அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஏதேனும் கருத்துக்களை பேசுவார். இந்நிலையில் தற்போது வித்யாசமான மாடர்ன் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ள விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.