வந்தியத்தேவனை மட்டும் இல்ல மொத்த வாலிபத்தையே மயக்கிட்டீங்க - திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். அதன் ப்ரோமோஷனில் படுபிஸியாக இருந்து வரும் த்ரிஷா தற்போது அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.