சிலை மனிதனுடன் ரொமான்ஸ் செய்த ஷாலு ஷம்மு - வீடியோ!
நடிகை ஷாலு ஷம்முவின் மலேசிய ட்ரிப் வீடியோ!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
காமெடி நடிகையாக அந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர் தொடர்ந்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார்.
இதனிடையே வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி ஹாட் போட்டோக்களை வெளியிட துவங்கினார்.
இந்நிலையில், மலேசியாவுக்கு ட்ரிப் சென்றுள்ள ஷாலு ஷம்மு அங்கு சாலைகளில் நிற்கு சிலை மனிதனுடன் ரொமான்ஸ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். வீடியோ லிங்க்: